இவங்கள என்ன பண்ணலாம்.,? அப்புறம் தனியார் பஸ் காரங்க செய்ற அநியாயம் இன்னும் இருக்குங்க
ரெம்ப ஸ்பீடா போறது
யாரையாவது திட்ட வேண்டி வந்த அசிங்க அசிங்கமாக திட்டுறது., பொம்பளைங்க நாங்கதான் டிரைவருக்கு பக்குத்து சீட்டுல இருந்து தொலைக்கிறோம்.,
முன்னாடி போற பஸ்ஸ முந்துரதுக்கு இவங்க போற ஓவர் ஸ்பீடு
பாட்ட அலறவிடுறது ( கம்மியா இருந்தா கேட்க நல்லாருக்கும்)
பொம்பளைங்க இறங்க கொஞ்சம் லேட்டாகும்தானே, பயமுறுத்துற மாதிரி உடனே எடுக்குறது - மற்றும் இன்னும் பல.,
இவங்க அநியாயத்தை கேட்க அம்மாவே வரணுமா?
சரி சரி டிரைவர் கிட்ட நல்லகுணமே இல்லையா?
இருக்கே இந்த மாதிரி ப்ளாகுல திட்டுற என்னையெல்லாம் பஸ்சுல அலவ் பண்ணுறாங்களே !! ஹி ஹி ஹி