அறிமுகம் ஆகிறேன் என்பதால் சும்மாவாச்சும் ஒரு பதிவு போடணும்னு இத போட்டேன், இனி வர்ற நாளுல கொஞ்சம் உருப்படியா போடுறேனுங்க., ட்ய்பிங் இப்பதான் பழகுறேனுங்க அதனாலதானுங்க -
நீ ஒரு அரிசி, தினமும் என்னை தரிசி ,
நீ ஒரு பருப்பு , என்மேல் காட்டாதே வெறுப்பு ,
நீ ஒரு மல்லி, உன் அக்கா எனக்கு வில்லி ,
நீ ஒரு சேமியா, என் அம்மா உனக்கு மாமியார் ,
நீ ஒரு பெருங்காயம், என் மனதில் ஏற்படுத்திவிடாதே 'பெரு'ங்காயம்,
நீ ஒரு உப்பு , என்னை நினைக்காமல் இருப்பது தப்பு ,
நீ ஒரு புளி , என்மேல் போடாதே பழி!
3 comments:
ஹி ஹி எல் போர்டு மாதிரி தெரியலையே.. நல்லா காமெடியாத்தான் இருக்கு.. வெல்கம் டூ பிளாக் வோர்ல்டு
welcome sharmila ,
indli , tamil10 yellam add pannunga traffic increase aagum
all the best
சமையல் குறிப்புகள் பத்தினதா?
Post a Comment