Tuesday, 31 May 2011

பஸ் டிரைவரின் அநியாய குணங்கள்!

கொஞ்சம் நாளைக்கு முன்னால பஸ்சுல வந்துகிட்டு இருந்தேங்க ., நம்ம டிரைவரு ஓரமா வந்திக்கிட்டு இருந்த ஒரு வாலிபரை , அவர்க்கு முன்னாலே எப்படியாவது சிக்னல்ல முன்னாடி நிக்கனும்னு அந்த சைக்கிள் காரற ஓரங்கட்டிட்டங்க., அது மட்டும் இல்ல., அதோட விடாம பஸ்ஸ விட்டு இரங்கி அந்த சைக்கிள் காரற திட்ட வேற செய்ஞ்சாங்க ., இதுல அநியாயம் என்னன்னா., அந்த சைக்கில் காரர் ஒழுங்காதான் வந்தாருங்க.,



இவங்கள என்ன பண்ணலாம்.,? அப்புறம் தனியார் பஸ் காரங்க செய்ற அநியாயம் இன்னும் இருக்குங்க

ரெம்ப ஸ்பீடா போறது
யாரையாவது திட்ட வேண்டி வந்த அசிங்க அசிங்கமாக திட்டுறது., பொம்பளைங்க நாங்கதான் டிரைவருக்கு பக்குத்து சீட்டுல இருந்து தொலைக்கிறோம்.,
முன்னாடி போற பஸ்ஸ முந்துரதுக்கு இவங்க போற ஓவர் ஸ்பீடு
பாட்ட அலறவிடுறது ( கம்மியா இருந்தா கேட்க நல்லாருக்கும்)
பொம்பளைங்க இறங்க கொஞ்சம் லேட்டாகும்தானே, பயமுறுத்துற மாதிரி உடனே எடுக்குறது - மற்றும் இன்னும் பல.,
இவங்க அநியாயத்தை கேட்க அம்மாவே வரணுமா?

சரி சரி டிரைவர் கிட்ட நல்லகுணமே இல்லையா?
இருக்கே இந்த மாதிரி ப்ளாகுல திட்டுற என்னையெல்லாம் பஸ்சுல அலவ் பண்ணுறாங்களே !! ஹி ஹி ஹி

11 comments:

Yaathoramani.blogspot.com said...

உங்களுக்கு சமூக உணர்வுடன்
நகைச்சுவை உண்ர்வும் அதிகம் இருப்பது
பதிவினைப் படித்தே புரிந்து கொள்ள முடிகிறது
படமும் பதிவும் அருமை
தொடர வாழ்த்துக்கள்

ப.கந்தசாமி said...

என்னுடைய இன்றைய பதிவைப்பாருங்கள்.

http://swamysmusings.blogspot.com/2011/05/blog-post_31.html

உங்கள் கருத்துகளைத்தான் எழுதியிருக்கிறேன். நெஜமா காப்பியடிக்கலீங்க.

போளூர் தயாநிதி said...

ஆமா உங்களின் கருத்துகள் ஏற்க்கபடுகிறது அம்மாவே வந்து தீர்க்க வேண்டும் என்பதல்ல இப்போது அம்மாவின் ஆட்சி எனவே முறையாக அரசுக்கு தெரிவித்தால் நடவடிக்கை எடுப்பார்கள் அதுசரி தமிழ் நாட்டு பெண்கள் எல்லாமே ஓட்டுனர் இருக்கை அருகில்தான் போய் உட்காரனும என்ன ? வேற இடம் கிடைக்கலையா ஓட்டுனர்கள் அவர்கள் படித்தது எல்லாம் பத்துக்கும் குறைவுத்னே அப்படிதான் போசுவங்க ....ஹி ஹி ஹி ஹி ஹி ஹி

போளூர் தயாநிதி said...

ithe ezhuththu nadai enko parthirukkiren mmmmmmmm

மங்குனி அமைச்சர் said...

பார்ரா...........

மங்குனி அமைச்சர் said...

என்னுடையது///

ஒ.... பஸ்சு உங்களுதா .... அப்புறம் நீகளே குறை சொல்றிங்க ....பேசாம அந்த டிரைவருக்கு போறோமொசன் குடுத்து கிளீனர் ஆக்கிடுங்க

மங்குனி அமைச்சர் said...

, நம்ம டிரைவரு ஓரமா வந்திக்கிட்டு இருந்த ஒரு வாலிபரை///


ஆமா டிரைவர் ஓரமா பஸ்சுக்குள்ள வந்துக்கிட்டு இருந்த வாலிபர எதுக்கு ஓரம் கட்டனும் ??? # டவுட்

OHHHHHH said...

First, take care your self ma,then take care of others. but this is good thought ma..........
by
sathis kumar .

ஷர்மிளா said...

நன்றி ரமணி சார்., உங்கள் வருகைக்கு நன்றி

நன்றி பழனிசாமி சார் , நீங்க என்னயவிட நல்ல எழுதிருக்கீங்க

நன்றி தயாநிதி சார் , இனிமே டிரைவர BA படிக்க சொல்றேன்

நன்றி மங்குனி அமைசெரே , நீங்க பதிவுலகுல பெரிய ஆளாமே ,
அப்படியா.,? வந்ததுக்கு நன்றி சார்

உங்க அக்கறைக்கு நன்றி சதீஷ் சார்

சி.பி.செந்தில்குமார் said...

குட் காமெடி ரைட்டிங்க் ஸ்டைல்

Unknown said...

ஜாலியா எழுதுறீங்க