Saturday 28 May 2011

என் இனிய நண்பன்!

இது சும்மா நானே எப்போதோ எழுதினது., இந்த மாதிரி நிறைய இருக்கு, முடிஞ்சா எல்லாத்தையும் கொஞ்சம் கொஞ்சமா பதிவிடுறேங்க ..

தொடர்ந்து வந்த துன்பங்களால் சலித்து போனேன்
என்னுள் ஒரு மாற்றம்
எல்லாம் உன்னால் ,
உனது நட்பால் ,
என் கண்ணில் வழியும் நீரை துடைக்க காற்றாய் வந்தாய் ...
நான் சோகமாய் இருந்தபோது தென்றலாய் வருடவந்தாய் ...
என் வாழ்வில் இன்பத்திலும், துன்பத்திலும்
பங்கு பெரும் எனது இனிய நண்பன்
இசையே ...



என்னக்கு பிடித்த , வடிவமைத்த கவிதைகளில் ஒன்று !
நண்பர்களே! இந்த கவிதை உங்கள் விரும்பத்தக்கதாக இருதால் உங்கள் முத்திரையை பதிக்கவும் .

5 comments:

முனைவர் இரா.குணசீலன் said...

உங்கள் நண்பன் எனக்கும் நண்பன்தான்.

முனைவர் இரா.குணசீலன் said...

தொடர்புடைய இடுகை..

சங்க இலக்கியத்தில் இசைமருத்துவம்

http://gunathamizh.blogspot.com/2009/11/blog-post_09.html


நேரம் கிடைக்கும்போது பாருங்களேன்.

ஷர்மிளா said...

இப்பதாங்க வந்திருக்கேன் - test comments

எல் கே said...

நம்ம முயற்சி

கொஞ்சம் திருத்தம் சொல்றேன்

தொடர்ந்து வந்த துன்பங்களால்
சலித்துப் போன என்னுள்
ஒரு மாற்றம் - எல்லாம்
உன்னால் உனது நட்பால்
கண்ணில் வழியும் நீரை
துடைக்க காற்றாய் வந்தாய்
சோகமாய் இருந்தபோது
தென்றலாய் வருடவந்தாய்
வாழ்வில் இன்பத்திலும்
துன்பத்திலும் பங்கு பெரும்
எனது இனிய நண்பன்
இசையே ...

சி.பி.செந்தில்குமார் said...

ரைட்டு ஓக்கே