சந்தோசதில்தான் வாழ்க்கை அடங்கயுள்ளது . சில நேரங்களில் நாம் அடையும் வெற்றியும் மகிழ்ச்சியின் மூலமாகவே கிடைக்கிறது . வாழ்க்கையை நாம் எடுத்துக் கொள்ளும் விதத்தில் மகிழ்ச்சி உள்ளது .
வாழ்க்கை என்பது ஒரு பூச்செடி போன்றது . அதில் எத்தனை பூக்கள் உதிர்கின்றன என்பதைவிட , எத்தனை பூக்கள் மலர்கின்றன என்பதை நினைத்து மகிழ்ச்சிகொள்
நாம் நம் மனதை மகிழ்ச்சியுடனும் , தெளிவுடனும் வைத்திருந்தால் எந்த தடைகளும் , பிரச்சனைகளிலும் நம்மை நெருங்காது .
உனக்கென்று ஒரு குறிக்கோள் இருக்கின்றதோ அதை நோக்கி நீ பயணம் செய். எந்த கவலைகள் வந்தாலும் முகமகில்சியை மட்டும் விட்டுவிடாதே .
நீ மகிழ்ச்சியை தூர எறிந்தால் உன் வாழ்கையும் தூரமாகும் உனக்கே !
இன்னும் நிறய வச்சிருக்கேன் இது மாதிரி , அப்பப்ப பதிவிட்டு பயமுறுத்துறேன் ., சரியா?
10 comments:
///வாழ்க்கை என்பது ஒரு பூச்செடி போன்றது . அதில் எத்தனை பூக்கள் உதிர்கின்றன என்பதைவிட , எத்தனை பூக்கள் மலர்கின்றன என்பதை நினைத்து மகிழ்ச்சிகொள்///
nice line . .
keep gooing .
கவிதைய ரொம்ப எளிய நடைல எழுதி இருக்கீங்க ஷர்மிளா . . நல்ல இருக்கு . .
ஏனுங்க அம்மணி அப்புறம் எப்படி இருக்குங்க நம்ப ஊரு?
நானும் உங்க ஊருதானுங்கோ . .
அப்புறம் வரேன்னுங்க
அருமை
வாழ்த்துக்கள் சகோதரி
>>இன்னும் நிறய வச்சிருக்கேன் இது மாதிரி , அப்பப்ப பதிவிட்டு பயமுறுத்துறேன் ., சரியா?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
நைஸ்... தொடருங்கள்...
//உனக்கென்று ஒரு குறிக்கோள் இருக்கின்றதோ அதை நோக்கி நீ பயணம் செய். எந்த கவலைகள் வந்தாலும் முகமகிழ்ச்சியை மட்டும் விட்டுவிடாதே
super... :)
நல்ல வரிகள்...
தொடருங்கள்..
அருமை
வாழ்த்துக்கள்..
Regards
ranjith
www.ranjithpoems.blogspot.com
//உனக்கென்று ஒரு குறிக்கோள் இருக்கின்றதோ அதை நோக்கி நீ பயணம் செய். எந்த கவலைகள் வந்தாலும் முகமகில்சியை மட்டும் விட்டுவிடாதே .//வாழ்த்துக்கள்
valippu noyum theervukalum. vanka
polurdhayanithi.blogspot.com
என் மனவலி தீர ஒரு மருந்து சொல்லுங்கள் உறவுகளே..........
Post a Comment